டில்லி ஒருவரின் மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் மகனைக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இந்த கொலைஇர்பான் இரண்டாவது திருமணம் செய்வது தொடர்பான பிரச்சனையில் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தனது சகோதரர்கள் மற்றும் மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இர்பான் வீட்டின் கதவைப் பூட்டி வீட்டுக்கு தீ […]
