சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா நிறுவனத்துடன் அவர் கைகோர்த்துள்ளார். தன்னுடைய அப்பா எடுத்துள்ள மாஸ் ஹீரோ அவதாரத்திற்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜேசன் சஞ்சய்: நடிகர் விஜய் நாளைய
