ரூ. 10 ஆயிரம் கொடுத்தும் சுத்த வேஸ்ட்… ஏ.ஆர் ரகுமான் கச்சேரியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!

Markuma Nenjam Concert: சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படாததால் பார்வையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.