சென்னை: Siddharth (சித்தார்த்) இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றப்படலாம் என தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து சித்தார்த் பதிலளித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
