சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1100 திரையரங்குகளில் ரிலீசாகும் விஜய்யின் லியோ படம்: நடிகர்
