பவர் பாயிண்ட் மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்…

உலகின் முன்னணி படவிளக்க மென்பொருளான பவர் பாயிண்ட்-டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 76. 1985 முதல் 1996 வரை பவர் பாயிண்ட்-டின் முதன்மை மேம்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த ஆஸ்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவர் பாயிண்ட்-டை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கு முன்பே அதன் உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற ஆஸ்டின் 1996 ம் ஆண்டு உடல்நிலை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஆல்டோஸ் நகரில் வசித்து வந்த அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.