டில்லி இன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார். நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டு இருந்தார். அவர் இன்று ,டில்லியில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது […]
