சென்னை: Atlee (அட்லீ) தான் கிரெடிட் கொடுத்தால் 2,000 படங்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் என ஜவான் பட இயக்குநர் அட்லீ பேசியது ட்ரெண்டாகியுள்ளது. ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மெகா ஹிட்டாகி நூறு நாட்கள் ஓடியது. படத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறது என்று பேசப்பட்டது. அதேசமயம் அந்தப் படம்
