சென்னை: பிரபல ஆங்கர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பயிற்சியாளர், யூடியூப் பிரபலம் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் விஜே ரம்யா சுப்ரமணியன். பன்முகத் திறமை கொண்டவராக இருக்கம் ரம்யா, தன்னுடைய பிட்னசிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். தற்போது எடைகுறைப்பு பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார். பல முன்னணி நடிகர்களின் இசை வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து
