சென்னை: அய்யனார் பட நடிகை மீரா நந்தனுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மலையாளத் திரைப்பட நடிகையான மீரா நந்தன், முல்லா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த மீரா நந்தன் தமிழில் வால்மீகி படத்தில் நடித்தார். நடிகை மீரா நந்தன்: தமிழில் வால்மிகி
