காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது மாயமான ராணுவ வீரர் உயிரிழந்து விட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இங்கு
Source Link