சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு முயற்சித்து வருகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்பது, எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைமையகமான சென்னை […]
