அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை| T20 World Cup in USA, West Indies

துபாய்: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இத்தொடர் முடிந்து அடுத்த சில மாதங்களிலேயே ‘டி20’ உலக கோப்பை துவங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ‘டி20’ உலக கோப்பையை அமெரிக்காவும், வெஸ்ட் இண்டீஸ்ம் சேர்ந்து நடத்துவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் டல்லாஸ், புளோரிடா, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.