விசாகப்பட்டினம்: ஆந்திரா தலைநகராக அமராவதி இருக்கிறது. இந்நிலையில் தான் அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திரா தலைநகராக மாற்றி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் ஆந்திரா தலைநகராக விசாகப்பட்டினம் செயல்பாட்டுக்கு வரும் தேதியையும் அவர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக
Source Link