சென்னை: சின்னத்திரை அமுல்பேபி என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபலம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் உறுதியான போட்டியாளர் லிஸ்டில் இணைந்துள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் முன்னாள் காதலர் மற்றும் காதலிகள் பங்கு பெறுவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக
