சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான், கடந்த 7ம் தேதி வெளியானது. அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஜவான் வெளியாகி முதல் ஐந்து நாட்களும் 100 கோடி வசூலை கடந்த பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்நிலையில், ஜவான் தற்போது ஆயிரம்
