டில்லி நகைக்கடையில் ரூ.25 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை| Jewelery worth Rs 25 crore stolen in Delhi

புதுடில்லி: புதுடில்லியின் ஜங்புரா பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டன. நேற்று இரவு நகைக்கடை சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.