சென்னை: மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நியமனம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Source Link