புதுடில்லி: ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி சந்திரபாபு நாயுடு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி எஸ்விஎன் பட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதனையடுத்து சந்திரபாபு நாயுடு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, இந்த வழக்கை உடனடியாக விசாரணை நடத்த ஏதுவாக விரைவாக பட்டியலிட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement