சென்னை: Regina (ரெஜினா) குடித்துவிட்டு கூத்தடித்தால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா என ரெஜினா பேசியிருக்கிறார். ரெஜினா தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல்
