லிஸ்பான்: Miss Portugal Marina Machete – போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற மிஸ் போர்ச்சுகல் பட்டத்தை முதன்முறையாக திருநங்கை ஒருவர் வென்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆரம்பத்தில் மாடலிங் துறைக்கு வரவே ஏகப்பட்ட போட்டிகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்தேன் என்றும் இந்த தருணம் தனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக மிஸ் போர்ச்சுகல் பட்டம் வென்ற
