மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60ம் கல்யாணம் சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற்றது. சஷ்டியப்தபூர்த்தி யாகத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாந்தி பங்கேற்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு மிகுந்த இறை பக்தி கொண்டவர். முதல்வர் மு.க ஸ்டாலினின் குட் புக்கில் இருக்கும் அமைச்சர்
Source Link