உலகிலேயே மிகவும் வலிமையான பாதுகாப்பு அமைப்பைக் கொண்ட இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படையினரால் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்த முடிந்தது என்பதே இங்குப் பலருக்கும் இருக்கும் சந்தேகம். அது குறித்து நாம் பார்க்கலாம். நேற்றைய தினம் காசா உள்ள ஹமாஸ் படை யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேலை நோக்கித் தாக்குதலை நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் அங்கே
Source Link