ஜெருசலேம்: இஸ்ரேலில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியாகும் தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. ஒரு காலத்தில் இஸ்ரேலின் வசம் இருந்த பாலஸ்தீனத்தின் காசா பகுதி தற்போது பாலஸ்தீனத்தில் உள்ளது.
Source Link