சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘மாமதுர’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், “இனிமேல் ரஜினி மட்டும்
