கரூர்: கரூர் பகுதியில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற சாலைகள் என கூறப்படுவது பொய் புகார் என்று கூறினார். கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி கிராமத்திற்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டது. இந்த தார் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டு உள்ளதாகவும், கைகளால் பெயர்த்தெடுக்கும் […]
