மண்டியா: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவின் மண்டியாவில் 36-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீர் உரிமையை தரவே கூடாது என்பதுதான் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை ஆணையமோ உச்சநீதிமன்றமோ உத்தரவிட்டாலும் ‘மதிக்கவே’ கூடாது ‘மிதிக்க’ வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. தமிழ்நாட்டுக்கு சொற்ப
Source Link