மும்பை: நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆப் பரோடா’வின் ‘பாப் வேர்ல்டு’ செல்போன் ஆப்பை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. என்ன காரணம் என்பதை பார்ப்போம். பேங்க் ஆஃப் பரோடா நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். அதேநேரம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் அரசுக்கு சொந்தமான மூன்றாவது
Source Link