ஜெருசலேம்: போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. போர் விமானம் மூலமாக இந்தியர்கள் பல்வேறு குழுக்களாக இந்தியா அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இதனிடையே, இந்தியா திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அங்குள்ள இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை தொடுத்தனர். சில நிமிடங்களில்
Source Link