ராய்ப்பூர்: நவம்பர் மாதம் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 60 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Source Link