ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் மதுரை! உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரமான மதுரை தத்தளிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.