தள்ளிப்போகும் ஷாருக்கான் படம்! அதுவும் இந்த நடிகர் படத்திற்காகவா?

Dunki Release Date: பிரபாஸின் சாலர் படத்துடன் ஷாருக்கானின் டன்கி படம் வெளியாக இருந்தது.  இந்நிலையில், டன்கி படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.