சென்னை இன்று டி ஐ ஜி சங்கர் ஜிவால் சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்ற உத்தரவிட்டுள்ளார். இன்று சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி * வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் * காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் * பிராங் டி.ரூபன் – போக்குவரத்து காவல் உதவி ஆணையர் […]
