சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ரஜினியின் படையப்பா படத்தில் பிரபலமான நீலாம்பரி கேரக்டரை நெட்டிசன்களை திடீரென விமர்சித்து வருகின்றனர். ரஜினியின் வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்
