சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள லியோ படத்துக்கு இந்த வாரமே டிக்கெட் புக்கிங்கை பல திரையரங்குகளும் புக் மை ஷோ மற்றும் நேரடி கவுன்ட்டர் டிக்கெட் என ஆரம்பித்து அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இப்படியிருக்க மற்றொரு பக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி
