திருப்பத்தூர்: தாய்மாமன் செய்த காரியத்தை பார்த்து, திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியே மிரண்டுபோய் கிடக்கிறது.. என்ன நடந்தது? திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் – ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா.. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஆர்ட்ஸ் காலேஜில் முதல் வருடம் படித்து வருகிறார். 18 வயதாகிறது. ஜெயப்பிரதாவின் தம்பி பெயர் சரண்ராஜ்.. சின்னகாசிநாயக்கன்
Source Link