சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170 படப்பிடிப்பில் சாமியார் ஒருவர் ரஜினிக்கு முருகன் புகைப்படத்தை வழங்கி ஆசீர்வதித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும்
