போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 முதல் 117 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமாம்; பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்கிறது Poll Tracker கருத்து கணிப்பு. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும்
Source Link