மலையாள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது புலிமடா படத்தின் ட்ரைலர்!

Pulimada Official Trailer: ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘புலிமடா’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.