ஒட்டாவா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா – கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான் கனடாவில் குடியுரிமை
Source Link