நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்பட்டை அருகே சைக்களில் வந்தவர் திடீரென குறுக்கே புகுந்த நிலையில், அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பக்கத்து ரோட்டில் வாகனத்தை திருப்பிய ஓட்டுநர், சைக்களில் சென்றவரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமே விதிகளை மீறுவது தான். சிலர் சைடு பார்க்காமல் வாகனத்தை இயக்குவது
Source Link