சென்னை: Sivakarthikeyan – D.Imman Controversy (சிவகார்த்திகேயன் – டி.இமான் சர்ச்சை) வில்லன் யார் என்று தனக்கு தெரியும் என்றும் தன்னுடைய பிள்ளைகள் கேட்கும்போது அனைத்தையும் சொல்வேன் என்றும் இமான் மனம் திறந்து பேசியிருக்கிறார். இசையமைப்பாளர் இமான் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். அதாவது, “சிவகார்த்திகேயன் எனக்கு
