டெல்லி: பிரதமர் மோடியால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார் அதானி என குற்றம் சாட்டிய ராகுல்காந்தி,மின் கட்ட உயர்வுக்கு அதானியே காரணம், பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுவிட்ச் பட்டனை அழுத்தும்போது அதானியின் பாக்கெட்டில் பணம் வருகிறது என்று கடுமையாக சாடினார். டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘அதானியும் மர்மமான நிலக்கரி விலை உயர்வும்’ குறித்த ஊடக அறிக்கையை ராகுல் காந்தி காட்டினார். பைனான்சியல் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, அதானி இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை வாங்குகிறது என்றும், […]
