டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போருக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல்வேறு கேள்விகளுக்கு ஜோ பைடன் பதில் அளித்தார். அது பற்றிய விவரங்களை பார்க்கலாம். இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்
Source Link