டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிசனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை […]
