இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் வசிக்கும் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றன. இருப்பினும் காசாவில் உள்ள இஸ்லாமிய மக்களை பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அகதிகளாக ஏற்க தயக்கம் காட்டி வரும் நிலையில் அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின்
Source Link