இஸ்ரேல்: இஸ்ரேலில் இருந்து இந்தியா ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவது நமக்கு தெரியும். ஆனால் இஸ்ரேல் போலீசுக்கே கேரளாவில் இருந்து தான் யூனிபார்ம் செல்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம் இது முற்றிலும் உண்மை. வாங்க கேரளாவில் இருந்து எப்படி இஸ்ரேலுக்கு போலீஸ் யூனிபார்ம் போகிறது என்பதை பார்க்கலாம். இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ்
Source Link