Leo Blue Sattai Maran Review: \"கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதை..” லியோ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ நேற்று வெளியானது. 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. அதேநேரம் லியோ வழக்கமான விஜய் – லோகேஷ் படம் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் “கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதை” என

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.