இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததாக அதிருப்தி தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், இப்படியே போனால் காங்கிரசை யார் நம்புவார்கள் என தனது வேதனையை தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் இந்த கருத்து இந்தியா கூட்டணியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார்.
Source Link