சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை. தமன்னாவால்தான் படம் ஓடியது என்று மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார். மன்சூர் அலிகான் 90களில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். முதல் படத்திலேயே வீரப்பன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தனது வில்லத்தனமான
